Header Ads Widget

தைராய்டு பிரச்சனைக்கான தீர்வு, தைராய்டு குணமாக எளிய வழிகள்

 தைராய்டு குணமாக எளிய வழிகள்

தைராய்டு குணமாக உணவு



தே.பொருட்கள்..

1. மந்தாரப் பட்டை -100 கி

2. வேங்கைப் பட்டை -100கி

3. மாவிலிங்கம் வேர்- 50கி

4. கடுக்காய்த் தோல் -50கி

5. தான்றிக்காய்த் தோல் --50கி

6. நெல்லி வற்றல்- 50கி

7. சுக்கு - 50கி

8. மிளகு - 50கி

9. திப்பிலி - 50கி


தைராய்டு முற்றிலும் குணமாக
தைராய்டு குணமாக உணவு 
தைராய்டு கட்டி குணமாக

தைராய்டு என்ன சாப்பிடலாம்? 


தைராய்டு கட்டி



 அனைத்தையும் சுத்தம் செய்து, 

தனித்தனியாக உலர்த்தி,தனித் தனியாக இடித்து வஸ்திரகாயம்(காடாண் துணியால் சலித்து எடுப்பது) செய்து 

பின்னர்  ஒன்று சேர்த்து நன்றாக கலந்து, 

ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.


Thyroid Cancer, thyroid cancer cause, diagnosed with thyroid cancer, thyroid cancer ultrasound, carcinoma of the thyroid, thyroid cancer lump, 

Post a Comment

0 Comments