நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும் பொருட்களை வைத்தே கிட்னி பிரச்னையை சரி செய்யலாம் ஆரம்ப நிலையில் மட்டும்.
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு மிக சிறந்த மருந்து.
செலவில்லாமல் சிரமமும் இல்லாமல் கிட்னி Kidney பழுதிலிருந்து எவ்வாறு மீள்வது?…
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம்……
இரண்டே வாரத்தில் சரி செய்யும் அற்புத மருந்து..!
ஒரு டயாலிஸிஸ்க்கு
₹,2500
டயாலிஸிஸ் செய்தாலு மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை மரணம் உறுதி…!!!! ????
வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...
அதுவும் ஆயுள் முழுவதும்..
என்ன தலை சுத்ததுதா..
சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...?
வந்தாலும் சரி செய்ய வழி சொல்லுகிறேன்…?
நவீன காலங்களில் கிட்னி பழுதடைந்துவிட்டால் டயாலிசிஸ் dialysis என்ற பெயரில் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்து மாற்றுகிறார்கள்.
createnine level 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் அதைத்தான் கிட்னி வேலை செய்யவில்லை, கிட்னி பழுதடைந்துவிட்டது என்று கூறுகிறோம்.
அது போன்ற சூழலில் கிட்னியை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும்.
இது நடுத்தர மக்களுக்கு பாரமாக இருக்கும்.
அதேசமயம் வலியாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.
♦♦சிறுநீரக செயலிழப்பு கிட்னி பழுதடைந்தவர்கள் குணமடைய……
#கடைபிடியுங்கள்
1. எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க
2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க
3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க.
4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..
5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..
தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க
அல்லது இந்துப்பை வருத்து பயன்படுத்தவும் பயன்படுத்துங்க.
6. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க.
7. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...
8. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...
9. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க
10. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...
தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..
வீட்டு வைத்தியமே பாருங்க.
11. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..
12. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்.
♦♦#சிறுநீரகம்_சீராக #இயங்க_சில_எளிய #வழிகள்……
மனித உடலில் தேவைக்கும் அதிகமாக இரத்தத்தில் கலந்திருக்கும் உப்புகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதற்கு நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை
1. ஒரு நாளைக்கு குறைந்தது
3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது. குளிர் மற்றும் கோடைகாலத்தைப் பொறுத்து அருந்தும் தண்ணீரின் அளவில் மாறுபடலாம். மிகவும் குறைவாக 1 லிட்டர் தண்ணீரோ அல்லது அதிகமாக 5 – 7 லிட்டர் தண்ணீர் குடிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
2. சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல் வந்தவுடனேயே, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்.
3. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது வேறு ஏதாவதொரு நோய்க்கு தொடர்ந்து மாத்திரையோ அல்லது மற்ற மருந்துகளோ எடுத்தல் கூடாது. ஏனெனில் அப்படிச் செய்வது சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டினை பாதிக்கும்.
4. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவற்றின் சரியான அளவினை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
5. சிறு நீரகத்தில் கல் அடைப்பு பிரச்சினை உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
6. பெரும்பாலும் கொழுப்பு அதிகம் நிறைந்த வெண்ணெய், இறைச்சி, எண்ணெய் நிறைந்த பொருட்களை தவிர்ப்பது சிறுநீரகத்துக்கு நல்லது. மேலும் சோடியம், உப்பு, கருவாடு, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
7. தினமும் எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகள் சிறுநீரகம் நன்கு இயங்க உதவும்.
8. புகைத்தல், மதுப்பழக்கம் துரித உணவுகளை தவிர்த்து இளநீர், நீர்மோர், பதநீர், நீர் ஆகாரம் மற்றும் கூழ் வகைகள் போன்ற இயற்கை உணவுகளை உணவாக எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வதன் மூலமாக சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகளை வரும் முன் காக்கலாம்....
♦♦உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
* சோடியம்:
உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
★பொட்டாசியம், பாஸ்பரஸ்:
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
★புரதங்கள் (ப்ரோடீன்):
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
★நீர்:
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை.
★ஒமம்:
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
★மஞ்சள்:
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
★காய்கறிகள்:
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
★பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
★★#தவிர்க்க #வேண்டியவை ;
காய்கறிகள்:
தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
★பழங்கள்:
வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்....
♦#எதை_சாப்பிடக்கூடாது?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உப்பு பிஸ்கட்,
சிப்ஸ்,
கடலை,
பாப்கான்,
அப்பளம்,
வடகம்,
வற்றல்,
ஊறுகாய்,
கருவாடு,
உப்புக்கண்டம்,
முந்திரிபருப்பு,
பாதாம்,
பிஸ்தா,
கேசரி பருப்பு,
கொள்ளு,
துவரம் பருப்பு,
ஸ்ட்ராங் காபி, டீ,
சமையல் சோடா,
சோடியம் பை&கார்பனேட் உப்பு,
சீஸ், சாஸ்,
க்யூப்ஸ்
ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.
கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
#குறிப்பு
சிறுநீரக நோயாளிகளை
டயாலிஸ்ஸி செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்ரமாக சரி செய்யலாம்.
0 Comments